முதியோர் உதவித் தொகையை பழைய முறைப் படியே வழங்க வேண்டும். வங்கி கணக்கு கேட்டு முதி யவர்களை அலைக்கழிப்ப தை கைவிட வேண்டும். 60 வயதான ஆண், பெண் இருபாலருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும்